விரிவாக்க மனப்பான்மையை சுட்டி காட்டி உத்தரகாண்ட்டின் மந்திரி ராமாயண நகல் ஒன்றை சீனாவின் ஜி ஜின்பிங் அவர்களுக்கு அனுப்பியுள்ளார். உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவி வரும் நிலையில் சீனா தனது எல்லையை விரிவாக்குவற்காக சில முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், உத்தரகண்ட் மந்திரி அவர்கள் சீனாவுக்கு ராமாயண நகல் ஒன்றை அனுப்பி கொரானா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மக்கள் தங்கள் பணத்தை செலவழிக்கும் படி செய்யுங்கள். விரிவாக்கதிற்காக மக்கள் பணத்தை பயன்படுத்த வேண்டாம் என்று கூறி […]