Tag: uthirapradesh

உத்திரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்! குடும்பத்தினரிடன் கைபேசி பறிமுதல்!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்தாரஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, மிகவும் பரிதாபமான முறையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர் உயிரிழந்துள்ளார். அப்பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் போலீசாரே தகனம் செய்ததால், இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் உயிரிழந்த  இளம் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற போது இவர்கள் சென்ற போது போலீசார் தடுத்து […]

Mobile 3 Min Read
Default Image

துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு யோகி ஆதித்யநாத் தான் பொறுப்பேற்க வேண்டும் – ப்ரியங்கா காந்தி!

உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்திரபிரதேசம் மாநிலம் சோன்பத்ரா பகுதியில் சொத்து தகராறு காரணமாக ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க ப்ரியங்கா நேற்று சென்ற நிலையில் சோன்பத்ரா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டார். […]

#BJP 3 Min Read
Default Image

போலீசுக்கு தர்ம அடி… வெளுத்து வாங்கிய கவுன்சிலர்… வைரலாகும் வீடியோ….!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஒரு உணவுவிடுதியில் பெண் வழக்கறிஞ்சருடன் வந்த ஒரு போலீஸ் அதிகாரியை காட்டு மிராண்டித்தனமாக பாரதீய ஜனதா கட்சியின் கவுன்சிலர் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து கூறுகையில்  மீரட் விவகாரத்தில் ஏற்கனவே  பிஜேபி கவுன்சிலர் முனிஷ் குமாருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. DINASUVADU  #WATCH: BJP Councillor Manish thrashes a Sub-Inspector […]

#BJP 2 Min Read
Default Image

சிறைச்சாலையில் சிக்கிய செல்போன்,கத்தி மற்றும் பென்ட்ரைவ்..

உத்திரபிரதேசத்தில் உள்ள சிறை ஒன்றில் கைதிகள் செல்போன் உபயோக படுத்துவதாக வந்த ரகசிய தகவலை தொடர்ந்து மாவட்ட நீதிபதியும் காவல் துறை கண்காணிப்பாளர்களும் உள்ளே இருக்கும் கைதிகளிடம் சோதனை செய்தனர்.அவ்வாறு செய்ததில் 1 செல்போன் மற்றும் 5 சிம் கார்டுகள் மற்றும் 4 பென்ட்ரைவ் போன்றவை கண்டுபிடிக்கபட்டன.மேலும் கத்தி ஒன்றும் கண்டுபிடிக்கபட்டது.

india 1 Min Read
Default Image