Tag: uthayakumar

பணியிலிருக்கையில் உயிரிழந்த நெல்லை காவலர் – 21 குண்டு முழங்க அஞ்சலி!

நெல்லை மாவட்டம் பணக்குடி பகுதியை சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை காவலராக பெங்களூரில் பணியாற்றி வந்தவர் தான் உதயகுமார். இவருக்கு மீனா என்ற மனைவியும் ஐஸ்வர்யா, முரளிதரன் ஆகிய இரு பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு பணியில் இருந்த உதயகுமார் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான பணகுடிக்கு இன்று காலை ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் கொண்டுவரப்பட்டது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பணகுடியில் […]

#Death 3 Min Read
Default Image

தமிழகத்தில் NRC-ஆல் முஸ்லிமிகளுக்கு பாதிப்பு வந்தால் அதிமுக தான் முதல் குரல் கொடுக்கும்..அமைச்சர் பகிர் பேச்சு.!

2020 முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கி 9ஆம் தேதி வரை நடத்த முடிவு எடுக்கப்பட்டது.  தமிழகத்தில் ஒரு இஸ்லாமியருக்கு பாதிப்பு ஏற்பட்டால் கூட, அவர்களை பாதுகாக்கும் முதல் குரலாக அதிமுக தான் இருக்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.  2020 முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்றது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். இதில் முதலமைச்சர் எட்டப்படி […]

#ADMK 4 Min Read
Default Image

8 வழி சாலைக்கு பூட்டு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிரடி எங்கையோ போயிட்டீங்க தலைவா

சென்னை-சேலம் இடையே புதிதாக 8 வழி பசுமை சாலை அமைக்க திட்டமிடப்பட்டு சேலம் 8 வழிச்சாலை  திட்டம் குறித்து அரசாங்கம் அறிவித்தத்தில் இருந்து பல போராட்டங்கள் பலர் கைது என சம்பவங்கள் நடந்து வருகிறது .விவசாய நிலங்கள் பறிக்கப்படுவதால் பல விவசாயிங்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்டும்  என்ற அரசியல் கட்சி மற்றும் அமைப்பு சார்ந்த தலைவர்கள் கருத்துதெரிவித்து வருகின்றனர் . காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் வழியாக 277 கி.மீ. தூரம் அமைய இருக்கும் இந்த விரைவுச்சாலை […]

#Salem 3 Min Read
Default Image