Tag: Uthavi thakare

பாஜகவில் இருந்துதான் விலகிற்கு, இந்துத்துவாவில் இருந்து விலகவில்லை – உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா மாநிலம் முதல் மந்திரியாக பொறுப்பேற்று 100 நாட்கள் ஆனதையொட்டி உத்தவ் தாக்கரே அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக இன்று சென்றார். பின்னர் அயோத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய உத்தவ் தாக்கரே, நான் கடவுள் ராமரின் ஆசிர்வாதம் கிடைக்க இங்கு வந்துள்ளேன் என்றும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நான் அயோத்திக்கு வருவது இது 3வது முறையாகும் என கூறினார். மேலும் பாஜகவில் இருந்து தான் சிவசேனா விலகியுள்ளது, இந்துத்துவாவில் இருந்து விலகவில்லை என்று குறிப்பிட்டார். […]

Ayodhya 2 Min Read
Default Image

மஹாராஷ்டிராவில் அரங்கேறியுள்ள கூவத்தூர் சம்பவம்! வெற்றியடைந்த எம்.எல்.ஏக்கள் நட்சத்திர ஹோட்டலில்!

மஹாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நடைபெற்று முடிந்தும் 10 நாட்களை கடந்தும் இன்னும் ஆட்சியமைக்க பாஜகவோ, தேசியவாத காங்கிரஸோ, சிவசேனா என எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. இந்நிலையில் சிவசேனா கட்சி தங்களுடைய எம்.எல்.ஏக்களை ஒரு நட்சத்திர விடுதியில் தங்க வைத்துள்ளது.  சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தனது கட்சி எம்.எல்.ஏக்களை ஒன்றிணைத்து தனது வீட்டிலே ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார். பின்னர் அவர் வீட்டருகே உள்ளே நட்சத்திர ஹோட்டலில் தன் கட்சி எம்.எல்.ஏக்களை […]

#BJP 3 Min Read
Default Image

அயோத்தியில் ராமர் கோவில்! சர்ச்சை பேச்சுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலை ஒட்டி நாசிக் பகுதியில் பாஜக சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது, ‘ ஜம்மு காஷ்மீரில் 370 சிறப்பு சட்டத்தை நீக்கியது பாஜகவின் குறிக்கோள் அல்ல. அது மக்களின் விருப்பம். அங்குள்ள மக்களும் மற்ற பகுதிகளில் இருக்கும் மக்கள் போல இருக்க வேண்டும் என குறிப்பிட்டார். மேலும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது பற்றி சிலர் அதிகப்ரசங்கி தனமாக […]

ayothi 3 Min Read
Default Image

அயோத்தியில் ராமர் கோவில்! முடிவெடுக்கும் துணிச்சல் மோடிக்கு மட்டுமே உள்ளது! – சிவசேனா தலைவர்!

மக்களவை தேர்தல் முடிவடைந்த பிறகு சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே இன்று தனது கட்சி எம்பிக்கள் 18 பேருடன் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு சென்று வழிபட்டு உள்ளார். உடன் அவரது மகன் ஆதித்யா தாக்கரே உடன் சென்றுள்ளார். ராமர் கோவில் சென்று வழிப்டடு திரும்புகையில் செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, ‘ அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான முடிவுகளை எடுக்கும் முடிவு பிரதமர் மோடிக்கு மட்டுமே உள்ளது. தற்போது வலுவான அரசு அமைந்துள்ளது. […]

india 2 Min Read
Default Image