நீதிபதியை கூடை பின்னும் தொழிலாளியாக மாற்றிய கொரோனா வைரஸ். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தான் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் அருகே புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி புரிந்து வந்தவர் உத்தமகுமரன். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸின் தீவிர பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் சிறிய வழக்குகளில் வாதாடும் வக்கீல்களின் வாழ்வாதாரம் […]