கறுத்து போன உதட்டிற்கு இந்த இரண்டு சொட்டு போதும், அழகான பிங் நிறத்திற்கு உதடு மாறும். முகத்திற்கு கொடுக்கும் அளவு முக்கியத்துவத்தை உதட்டிற்கு நாம் கொடுப்பதில்லை. வெயிலில் சென்று வந்தால் முகம், கழுத்து கறுத்து போனதாக இருக்கும். அதனை நீக்க பல்வேறு முறைகளில் மாஸ்க் செய்து போட்டு மாற்றி விடுவோம். ஆனால் வெயில் தாக்கத்தால் முகத்தில் உள்ள உதடு கறுப்பாக தோற்றமளிப்பது பார்ப்பதற்கே நன்றாக இருக்காது. ஒரு சிலருக்கு இதனை என்ன செய்வது, எப்படி மாற்றுவது என்று […]