Lips-உதடுகள் திடீரென கருப்பாக காரணங்கள் என்ன மற்றும் அதை சரி செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். முக அழகை பொருத்தவரை உதடுகளை நாம் பெரிதாக பராமரிப்பதில்லை. அதனை கண்டு கொள்வதும் இல்லை. ஒரு சிலருக்கு திடீரென உதடுகள் கருப்பு அல்லது நீல நிறமாக மாறிவிடும் இந்த மாற்றத்திற்கு பல காரணங்கள் உள்ளது. உதடு கருப்பாக காரணங்கள்; உதடு வறட்சியால் ஒரு சிலர் உதடை கடித்துக் கொண்டே இருப்பார்கள் இதனால் எச்சில் மூலம் ஹைப்பர் பிக்மென்டேஷன் […]