நிர்வாண பெண்கள் மற்றும் தம்பதிகள் உடலுறவு கொள்வதைப் பார்க்க அமெரிக்காவில் 35 வயதான வீட்டு பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் 200 வீட்டு பாதுகாப்பு கேமராக்களை மீண்டும் மீண்டும் ஹேக் செய்ததாக தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். எந்த வீடுகளில் கவர்ச்சிகரமான பெண்கள் உள்ளனர் என்பதை டெலிஸ்போரோ அவில்ஸ் கவனித்து, பாலியல் திருப்திக்காக அவர்களின் காட்சிகளைப் பார்த்தாக ஒப்புக்கொண்டார். நான்கரை ஆண்டுகளில், அந்த குற்றவாளி, அவர்களின் அனுமதியின்றி சுமார் 200 வாடிக்கையாளர் கணக்குகளை 9,600 தடவைகளுக்கு மேல் ரகசியமாக […]