அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அண்டனி ப்ளின்கென் வரும் 27ம் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்கா பாதுகாப்பு ஒத்துழைப்பு, மனித உரிமைகள் மற்றும் உலகளாவிய கொரோனா குறித்தும் விவாதிப்பதற்கும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் புதன்கிழமை இந்தியாவுக்கு வருவதாக கூறப்படுகிறது. இருதரப்பு பாதுகாப்பை மேம்படுத்தவும் கொள்கை பரிமாற்றங்கள், பாதுகாப்பு இடமாற்றங்கள் குறித்தும விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் நான்காவது 2 + 2 மந்திரி உரையாடலின் […]