டிரம்ப் தோல்வியடைந்து, அதனை ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் அவர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றபடுவார் என பைடன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகமே எதிர்பார்த்து இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, கொரோனா பரவலுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, வாக்கு எண்ணும் பணிகள் சிறப்பாக நடந்தது. பல்வேறு மாகாணங்களில் யார் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், 264 சபை வாக்குகளை பெற்றுள்ளார். அவர் வெற்றி பெறுவதற்கு இன்னும் 6 […]
அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் ஜார்ஜியா, பென்சில்வேனியா மாகாணத்தில் பைடன் முன்னிலை வகிக்கும் நிலையில், பைடனின் ஆதரவாளர்கள் ஆடல், பாடலுடன் கொண்டாடி வருகின்றனர். உலகமே எதிர்பார்த்து இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கையில் இந்த வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு மாகாணங்களில் வெற்றி […]
பென்சில்வேனியா, வடக்கு கரோலினா, ஜார்ஜியா, நெவாடா ஆகிய மாகாணங்களின் பைடன் வெற்றபெற்றால், அவரே அமெரிக்காவின் அடுத்த அதிபராவார் என்று கூறப்படுகிறது. உலகமே எதிர்பார்த்து இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. தற்பொழுது வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி […]
அமெரிக்க செய்தி நிறுவனங்கள் டிரம்பின் பேட்டியை நிறுத்தியுள்ளது. உலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலானது மிகவும் விறுவிறுப்பாக கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது. அந்த வாக்குகளை எண்ணும் பணிகள், நேற்று முன்தினம் நடைபெற்று வருகிறது.இந்த வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இந்த வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் […]
ஜார்ஜியா வாக்கு எண்ணிக்கை முடிவின்படி, இருவருமே சமநிலையில் உள்ளனர். கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், வாக்கு எண்ணும் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய முடிவுகளின்படி 264 வாக்குகளை பெற்று ஜோ பைடனே முன்னிலையில் உள்ளார். இவருக்கு பெரும்பான்மைக்கு இன்னும் 6 வாக்குகளே தேவைப்படுகிறது. இந்நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு வரும் மாநிலங்களில் நாவேடாவில் மட்டும் பைடன் முன்னிலையில் உள்ளார். நாவேடாவில் மொத்தம் 6 வாக்குகள் […]
வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு ட்ரம்ப் தொடர்ந்த வழக்கை நிராகரித்த நீதிமன்றம். கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், வாக்கும் எண்ணும் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய முடிவுகளின்படி ஜோ பைடனே முன்னிலையில் உள்ளார். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக, ட்ரம்ப் ஜார்ஜியா மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனையடுத்து, வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு, ட்ரம்ப் தொடர்ந்த வழக்கை, ஜார்ஜியா மற்றும் மிக்சிகன் […]
தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக டிரம்ப் மூன்று மாகாணங்களை குறிப்பிட்டு கூறிய நிலையில்,அதில் இரண்டு மாகாணங்களில் பைடன் முன்னிலையில் உள்ளார். உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டது. இதில் ஒரு சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை இழுபறியில் இருந்தது.தற்போது அங்கு வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.இதனிடையே […]
நேற்று நியூயார்க்கில் ஜோ பைடன் ஆதரவாளர்கள் பேரணி நடத்தினர்னார்கள். உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்த வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டது. இதில் ஒரு சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை இழுபறியில் இருந்தது. அதன்படி, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்ஸில்வேனியா, […]
அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் பைடன் அதிக வாக்குகளை பெற்று சாதனைப் படைத்துள்ளார். உலகமே எதிர்பார்த்து இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலானது மிகவும் விறுவிறுப்பாக நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது .நேற்று முதல் நடைபெற்று வரும் , வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடேன் 264 சபை ஓட்டுகளை […]
நீதிமன்றம் சென்று வாக்கு எண்ணிக்கையை நிறுத்தப்போவதாக டிரம்ப் கூறிய நிலையில் பைடன் தரப்பு பதில் அளித்துள்ளது. உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்த வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டது. இதில் ஒரு சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை இழுபறியில் உள்ளது. அதன்படி, அரிசோனா, ஜார்ஜியா, […]
தபால் வாக்குகள் எண்ணப்படாமல் இருப்பதால் தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம். அமெரிக்காவில் மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் ஜோ பைடன் 238 சபை வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். ரொனால்ட் ட்ரம்ப் 213 சபை வாக்குகள் பெற்று பின்தங்கி உள்ளார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற 270 இடங்கள் தேவை என்பது குறிப்பிடப்படுகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டது. இதில் ஒரு சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை இழுபறியில் உள்ளது. அதன்படி, […]
அமெரிக்க தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் இழுபறி மாகாணங்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு, பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 238 சபை வாக்குகளில் பைடன் முன்னிலையில் உள்ளார். அதேபோல் 213 சபை வாக்குகளில் டிரம்ப் பின்னடைவில் இருக்கிறார். இதில் ஒரு சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை இழுபறியில் உள்ளது. அதன்படி, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்ஸில்வேனியா, விஸ்காஸின் மாகாணங்களில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது. இதனால் மொத்தம் 7 மாகாணங்களில் […]
அமெரிக்கா அதிபர் தேர்தலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் ஜோ பைடன். அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, 238 சபை ஓட்டுகளில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார் ஜோ பைடன். ரொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து பின்னடைவில் உள்ளார். இவர் 213 சபை ஓட்டுகள் இதுவரை பெற்றுள்ளார். இன்னும் வெற்றி பெற 57 இடங்கள் தேவைப்படுவதால், ஜோ பைடன் அடுத்த அமெரிக்கா அதிபராக ஆவார் என்று எதிரிபார்க்கப்படுகிறது. இருப்பினும், வாக்கு எண்ணிக்கை […]
அதிபர் தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளது என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ,டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், தேர்தலில் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி .பெரிய கொண்டாட்டத்திற்காக காத்திருக்கிறோம் .தேர்தல் முடிவுகள் சாதகமாக வந்து கொண்டு இருக்கின்றன.ஜோ பைடனால் என்னை வெற்றி கொள்ள முடியாது.எதிர்பாராத மாகாணங்களில் கூட வெற்றி கிடைத்துள்ளது. இந்த தேர்தலில் தனித்துவமான வெற்றியை பெற்றுள்ளோம்.அதிபர் […]
அமெரிக்கா அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார். ஆனால், குடியரசு கட்சி வேட்பாளர் ரொனால்ட் ட்ரம்ப் தற்போது வேகமாக முன்னேறி வருகிறார். தற்போதைய நிலவரப்படி, ஜோ பைடன் 225 சபை ஓட்டுகள் பெற்றுள்ளார். இதுவரை பைடனுக்கு 49.8% அதாவது 6,64,86,749 ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ளது. அதேபோல், மிகவும் பின்னடைவில் இருந்த ரொனால்ட் ட்ரம்ப் தற்போது 213 […]
அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ட்விட்டர் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டார்.அவரது பதிவில், தேர்தலில் நாம்தான் அதிக வாக்குகளை வாங்கியிருக்கிறோம். ஆனால் பைடன் ஆதரவாளர்கள் வெற்றியை திருட பார்க்கிறார்கள்.தேர்தலுக்குப் பின்னரும் வாக்களிக்க முயற்சி […]
அமெரிக்கா அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அனல் பறக்கும் வேகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆனால், ஆரம்ப முதலே ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலை பெற்று வருகிறார். ரொனால்ட் டிரம்ப் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி ரொனால்ட் டிரம்ப் விறுவிறுவென முன்னேறி 213 சபை ஓட்டுகளை பெற்றுள்ளார். எனினும், […]
தேர்தலில் பெரிய வெற்றி கிடைக்கும் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. நாட்டு மக்களிடையே ஜோ பைடன் உரையாற்றிய நிலையில் டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் , இன்று இரவு அறிக்கை வெளியிட உள்ளேன்.தேர்தலில் பெரிய வெற்றி கிடைக்கும் […]
வெற்றியாளரை அறிவிக்க இது எனது இடமோ, டொனால்ட் டிரம்பின் இடமோ அல்ல – பைடன் அமெரிக்கா அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஜோ பைடன் 227 சபை ஓட்டுகளும், டிரம்ப் 204 சபை ஓட்டுகளும் பெற்றுள்ளனர். 270 ஓட்டுகளை பெற்றால் வெற்றி என்ற மேஜிக் நம்பரை நோக்கி முன்னேறுகிறார் ஜோ பைடன். […]
தேர்தல் முடிவுகள் முழுவதுமாக வரும் வரை ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையே ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.அவரது உரையில்,தேர்தல் முடிவுகள் முழுவதுமாக வரும் வரை ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும். […]