பெண்களே! பட்டுப்புடவை பிரியரா நீங்கள்! அப்ப உங்களுக்காக தான் பதிவு!
பெண்கள் பட்டுப்புடவையை பராமரிக்கும் முறை. பெண்களை பொறுத்தவரையில், தங்களுக்கு ஆடைக்கு முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. அந்தவகையில், பெண்களுக்கு பட்டுப்புடவை என்றாலே மிகவும் பிடித்தமான ஒரு ஆடை. எந்த மங்களகரமான நிகழ்வுகளுக்கும் பெண்கள் தேர்வு செய்யும் ஆடை பட்டு புடவையாக தான் இருக்கும். ஆனால், பல ஆயிரங்களை செலவு செய்து வாங்கும் பட்டுப்புடவையை எவ்வாறு பராமரிப்பது, எவ்வாறு உபயோகப்படுத்துவது என்று அறிந்திருப்பதில்லை. தற்போது இந்த பதிவில், பட்டுப்புடவையை எவ்வாறு பராமரிப்பது என்பது பற்றி பார்ப்போம். பராமரிப்பு முறைகள் பட்டு புடவைகளை, […]