Zoom App என்ற செயலியை பயன்படுத்துபவர்கள் தகவல்கள் திருடப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன்விளைவாக வீட்டில் இருந்தபடியே பணியாற்றும் பலர் காணொளி காட்சி மூலமாக கூட்டங்கள் நடத்த உதவுவது Zoom App என்ற செயலி .கடந்த 10 நாட்களுக்கு மேலாக இந்த செயலியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. காணொளி கூட்டம்,குரல் அழைப்புகள், தனிப்பட்ட செய்திகள் அனுப்புவது உள்ளிட்ட வசதிகள் உள்ளது. மேலும் இந்த செயலியில் புதிதாக கணக்கு தொடங்க வேண்டிய […]