டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். 4 நாள் பயணமாக தனது குடும்பத்தின் இந்தியா வந்திருக்கும் துணை அதிபர் ஜே.டி வான்ஸ் இந்தியா-அமெரிக்க உறவுகளை மேம்படுத்துவதும், வர்த்தக ஒப்பந்தம் மற்றும் புவிசார் அரசியல் முன்னுரிமைகளைப் பற்றி விவாதிக்க வருகை தந்திருக்கிறார். இந்த சந்திப்பு, டொனால்ட் ட்ரம்பின் குடியரசுத் தலைவர் பதவியேற்புக்குப் பின்னர் மோடியின் வாஷிங்டன் பயணத்தைத் தொடர்ந்து நடைபெற்றது. இருவரும் சந்தித்து பேசிய […]
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோர் காலை 10 மணி அளவில் டெல்லி விமானம் நிலையம் வந்தடைந்தார். 4 நாள்கள் அரசுமுறை பயணமாக வந்துள்ள அவர்களை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், விமானப்படை அதிகாரிகள் வரவேற்றனர். அவரது குழந்தைகள் இந்திய பாரம்பரிய உடையை அணிந்திருந்தனர். அவருடன் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (NSC) தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான மூத்த இயக்குநர் ரிக்கி கில் உட்பட அமெரிக்க […]