கண்ணூர்: 1992ம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில், மூத்த நடிகர் ஒருவர் லிஃப்டில் தகாத முறையில் நடந்துகொண்டதாக மலையாள நடிகை உஷா தெரிவித்துள்ளார். மலையாள திரைத்துறையில் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்படப்படும் ‘காஸ்டிங் கவுச்’ சம்பவத்தை வெளிச்சம் போடு காட்டிருக்கிறது ஹேமா கமிஷன் அறிக்கை. இந்த அறிக்கை வெளியானதிலிருந்து, கேரள சினிமா நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்து பேசி, தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து வருகின்றனர். அதன் வரிசையில், பழம்பெரும் மலையாள நடிகை உஷா, 1992 […]