நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் திருச்சியில் நேற்று விபத்தில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். திருச்சி திருவெறும்பூர் தேசிய நெடுஞ்சாலையில் காவலர் ஹெல்மட் அணியாமல் வந்த தம்பதிகள் வாகனத்தை எட்டி உதைத்ததால் சாலையில் விழுந்த கர்ப்பிணி பெண் மீது பின்னால் வந்த வேன் மோதி பலியானார். கணவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.திருச்சி தேசிய நெடுஞ்சாலை 3000 பேர் சாலை மறியல் செய்ததால் ஸ்தம்பித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு […]
போலீசார் காவல் ஆய்வாளர் காமராஜுக்கு திருச்சியில் தனது கர்ப்பிணி மனைவி உஷா உயிரிழந்த வழக்கில் சாதகமாக நடந்துகொள்வதாக கணவர் ராஜா குற்றம்சாட்டியுள்ளார். கர்ப்பிணிப் பெண் உஷா உயிரிழந்த வழக்கு தொடர்பாக வாக்கு மூலம் பெற அழைத்த போலீசார் வாக்குமூலம் பெறவில்லை என்றும் போலீசார் காமராஜுக்கு சாதகமாக நடந்துகொள்கின்றனர் என்றும் கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருச்சி கணேசா ரவுண்டானா அருகில் ஹெல்மெட் சோதனையின் போது ஹெல்மெட் அணியாமல் சென்ற ஒரு கணவன் மனைவி துரத்தி சென்ற காமராஜ் எஸ்.ஐ(SI) பிடிக்க முடியாமல் எட்டி உதைத்ததில் உஷா என்ற 3 மாத கர்ப்பிணி பெண் துடிதுடித்து இறந்து உள்ளார் . அவர் கணவர் படுகாயமடைந்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது என்றும், சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருச்சி கணேசா ரவுண்டானா அருகில் ஹெல்மெட் சோதனையின் போது ஹெல்மெட் அணியாமல் சென்ற ஒரு கணவன் மனைவி துரத்தி சென்ற காமராஜ் SI_ பிடிக்க முடியாமல் எட்டி உதைத்ததில் உஷா என்ற 3 மாத கர்ப்பிணி பெண் துடிதுடித்து இறந்து உள்ளார் . அவர் கணவர் படுகாயமடைந்துள்ளார். அரசியல் கண்டனங்கள்: காவலர் காமராஜின் செயல்பாட்டால் உயிரிழந்த அப்பாவி கர்ப்பிணி பெண் குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். […]
திருச்சி அரசு மருத்துவமனை முன்பு கர்ப்பிணிப் பெண் உஷா உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக மாற்றக்கோரி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மத்திய சிறையில்,போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது உயிர்ப்பலி ஏற்படுத்தும் விதத்தில் விபத்தை ஏற்படுத்துதல் என்ற பிரிவு 304-லும் உயிர்பலி ஏற்படும் என்று தெரிந்தே ஒரு செயலில் ஈடுபடுதல் என்ற பிரிவு 336-லும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் உடற்கூறு […]
அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி அருகே போக்குவரத்து காவல் ஆய்வாளர் தாக்கியதில் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவத்தில், யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் பதில் சொல்லியாக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூரில் கர்ப்பிணி பெண்ணின் உயிரிழப்புக்கு காரணமான போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் சஸ்பென்ட் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் துவாக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ்க்கு வரும் 21 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு […]
திருச்சி கணேசா ரவுண்டானா அருகில் ஹெல்மெட் சோதனையின் போது ஹெல்மெட் அணியாமல் சென்ற ஒரு கணவன் மனைவி துரத்தி சென்ற காமராஜ் SI_ பிடிக்க முடியாமல் எட்டி உதைத்ததில் உஷா என்ற 3 மாத கர்ப்பிணி பெண் துடிதுடித்து இறந்து உள்ளார் . அவர் கணவர் படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூரில் கர்ப்பிணி பெண்ணின் உயிரிழப்புக்கு காரணமான போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் சஸ்பென்ட் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் துவாக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் […]
திருச்சி கணேசா ரவுண்டானா அருகில் ஹெல்மெட் சோதனையின் போது ஹெல்மெட் அணியாமல் சென்ற ஒரு கணவன் மனைவி துரத்தி சென்ற காமராஜ் SI_ பிடிக்க முடியாமல் எட்டி உதைத்ததில் – உஷா என்ற 3 மாத கர்ப்பிணி பெண் துடிதுடித்து இறந்து உள்ளார் – அவர் கணவர் படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூரில் இறந்த கர்ப்பிணி உஷாவுக்கு நீதி கேட்டு போராடிய 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கு நின்று […]