Tag: USER

தனிநபர் ரகசியத்தை பாதுகாக்க தவறியதால் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.35,000 கோடி அபராதம்!

ஃபேஸ்புக் பயனாளர்களின் தனிநபர் ரகசியத்தை பாதுகாக்க தவறியதாகவும் , தகவல்  திருட்டு குறித்து பயனாளர்களுக்கு தகவல் கொடுக்காததாலும் அமெரிக்காவில் உள்ள மத்திய வர்த்தகம் கமிஷன் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.35,000 கோடி அபராதம் விதித்து உள்ளது. இந்த வர்த்தக கமிஷன் இதுவரை விதித்த அபராத தொகையில் இதுவே அதிகபட்ச தொகையாக உள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்கவும் பேஸ்புக் நிறுவனம் தகவல் பாதுகாப்பு முறையை மாற்றும் இந்த நடவடிக்கை எடுத்ததாக மத்திய வர்த்தக கமிஷன் தெரிவித்துள்ளது. இந்த […]

facebook 2 Min Read
Default Image

“புகார் கூறிய பேடிஎம்”திருத்தியமைத்த கூகுள் பே..!!என்ன புகார்..??

இந்திய தேசிய நிதி செலுத்துதல் கழகத்தில் பேடிஎம் நிறுவனம் புகாரளித்ததை அடுத்து கூகுள் பே நிறுவனம் பயனாளர் தகவல் பாதுகாப்புக்கு ஏற்ப மாற்றங்களை செய்துள்ளது. இந்தியாவில் முன்னணி பணப்பரிமாற்ற செயலிகளில் ஒன்றான பேடிஎம், ஏற்கெனவே வாட்ஸ் ஆப் பேமென்ட்ஸ் வசதி இந்தியாவுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கூகுள் பே-வில் பயனாளர்களின் தகவல்களுக்குப் பாதுகாப்பு இல்லை என இந்திய தேசிய நிதி செலுத்துதல் கழகத்தில் புகாரளித்தது. கூகுள் பே பாதுகாப்பு விதிகளில், பயனாளர் தனிப்பட்ட தகவல்களை […]

GOOGLE PAY 3 Min Read
Default Image