Tag: USElections2020

#UsElection : ஜோ பைடனின் வெற்றி! சீனா வாழ்த்து தெரிவிக்காதது ஏன்?

ஜோ பைடனின் வெற்றிக்கு சீனா வாழ்த்து தெரிவிக்காதது ஏன்? கடந்த 3-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், வாக்கு என்னும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று பைடன் வெற்றி பெற்ற நிலையில், ட்ரம்ப் தோல்வியை தழுவினார். தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாத ட்ரம்ப், வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றதாக குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில், பைடனின் வெற்றிக்கு வெவ்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிற நிலையில், சீனா, […]

#China 4 Min Read
Default Image

அமெரிக்க அதிபர் தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது??தெரியுமா..?சுவராஸ்சிய தகவல்

அமெரிக்க அதிபர் தேர்தல் 4 வருடத்திற்கு ஒரு முறையும் நவம்பர் மாதம் நடைபெறுவது வழக்கம்.அதனடிப்படையில்  இன்று அமெரிக்க தேர்தல் நடைபெற உள்ளது அமெரிக்காவில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி இந்த இரு கட்சிகள் தான் அமெரிக்க அரசியலில் பல வாய்ந்த கட்சிகள் ஏன் அமெரிக்க அரசியல்  தலையெழுத்தையே அடுத்த 4 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கும் கட்சிகளாகும். நடப்பாண்டு அதிர்பர் தேர்தலுக்கு குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்ட் டிரம்ப் (74) 2வது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து […]

#Joe Biden 5 Min Read
Default Image

சர்வதேசம் உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது..

சர்வதேச அரசியலே உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் 4 வருடத்திற்கு ஒரு முறையும் நவம்பர் மாதம் நடைபெறுவது வழக்கம்.அதனடிப்படையில்  இன்று அமெரிக்க தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்காவில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி இந்த இரு கட்சிகள் தான் அமெரிக்க அரசியலில் பல வாய்ந்த கட்சிகள் ஏன் அமெரிக்க அரசியல்  தலையெழுத்தையே அடுத்த 4 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கும் கட்சிகளாகும். நடப்பாண்டு அதிர்பர் தேர்தலுக்கு குடியரசு கட்சி சார்பில் அதிபர் […]

#Joe Biden 2 Min Read
Default Image

Donald Trump vs Joe Biden : மூன்றாவது விவாதம் நடைபெறும் தேதி அறிவிப்பு

டிரம்ப் மற்றும் பைடன்  இடையே மூன்றாவது விவாதம் அக்டோபர் 22-ஆம் தேதி  நடைபெறுகிறது.  அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். மேலும், குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அமெரிக்காவில் தேர்தல் தொடங்கும் முன்னே, அதிபர் வேட்பாளர்களுக்கிடையே நேருக்கு நேர் விவாதங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி டொனால்ட் டிரம்ப் […]

#JoeBiden 4 Min Read
Default Image

அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு வேட்பாளருக்கு எதிராக போட்டியிடுகிறேன் – டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் மிக மோசமான ஒரு வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்டுள்ளேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துளளார்.  அமெரிக்காவில் கொரோனாவைப் பற்றி பேசுவதை விட, நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலை பற்றி பேசும் பேச்சுக்களே அதிகளவில் உள்ளது. இதன்காரணமாக, அங்கு தேர்தல் பணிகள், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் […]

#JoeBiden 3 Min Read
Default Image