Tag: Use Nervousness Water Brahmi ..! Nation medicine

நரம்பு தளர்ச்சி நீங்க பயன்படுத்துங்கள் நீர் பிரம்மி..! நாட்டு மருத்துவம்..!

நீர் பிரம்மி: நீர் பிரம்மி செடியில் ஆல்கலாய்டுகளும், குளுக்கோசைடுகளும் உள்ளன. இவை உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதுடன் நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. நினைவாற்றலைத் தூண்ட: நீர் பிரம்மி இலைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து தினமும் காலை வேளை சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். நரம்பு தளர்ச்சி நீங்க: நீர் பிரம்மி இலையை நிழலில் உலர்த்தி கஷாயம் தயார் செய்து அருந்தினால் நரம்பு தளர்ச்சி மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். மேலும் சிறுநீர் பெருக்கம் […]

Use Nervousness Water Brahmi ..! Nation medicine 3 Min Read
Default Image