Tag: USDINR

#Rupee:ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத கடும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. அந்நிய செலாவணி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு தொடர்ந்து இதுவரை இல்லாத அளவு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இன்று ஆரம்ப வர்த்தகத்தில் 16 பைசா சரிந்து டாலரின் மதிப்பு ரூ.82.33 க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இதனால் டாலரின் மதிப்பு வலுப்பெற்று  இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது. முந்தைய நாள் முடிவில் டாலருக்கு எதிரான ரூபாயின் […]

RupeeFalls 2 Min Read
Default Image

ரூபாயின் மதிப்பு தொடர் வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. பெடரல் ரிசர்வ் அமைப்பு கடந்த வாரம் தனது வட்டி விகித உயர்வை அறிவித்த பிறகு, இந்திய ரூபாய் சரிந்து இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில், ரூபாயின் மதிப்பு 81.86 ஆக குறைந்தது. இதனால் டாலரின் மதிப்பு வலுப்பெற்று  இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது. ரூபாயின் மதிப்பு அதன் முந்தைய நாள் முடிவில் 81.72 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

FED USD 2 Min Read
Default Image

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியுடன் ஆரம்பம்

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத  வீழ்ச்சியை எட்டியுள்ளது. பெடரல் ரிசர்வ் வங்கி கடந்த வாரம் வட்டி விகிதத்தை உயர்த்திய பிறகு ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய தினம் ஆரம்ப வர்த்தகத்தில் ரூ.81.55 ஆக குறைந்து டாலரின் மதிப்பு வலுப்பெற்றது. முந்தைய நாள் முடிவில் நாணயம் ரூ.81.26 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FED USD 2 Min Read
Default Image