அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டாவது நாளாக கடும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. பெடரல் ரிசர்வ் அமைப்பு தனது வட்டி விகித உயர்வை நேற்று அறிவித்த பிறகு, கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று ஒருநாளில் பெரும் வீழ்ச்சி கண்டது. ரூபாயின் மதிப்பு இன்று 41 பைசா வீழ்ச்சியடைந்து இதுவரை இல்லாத அளவான 81.20 க்கு வர்த்தகம் செய்யபட்டது. வங்கியில் தற்போது போதிய பணப்புழக்கம் இல்லாததால் ரிசர்வ் வங்கியால், பணமதிப்பு […]
பெடரல் ரிசர்வ் அமைப்பு தனது வட்டி விகித உயர்வை அறிவித்த பிறகு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை எட்டியுள்ளது. பெடரல் ரிசர்வ் வங்கி 75 பிபிஎஸ் வட்டியை உயர்தியது. இதனால் வட்டி விகிதத்தை 3% இலிருந்து 3.25% க்கு உயர்த்தியுள்ளது. வட்டி விகித உயர்வுக்குப் பிறகு, இந்திய ரூபாய் சரிந்து இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில், ரூபாயின் மதிப்பு 80.46 ஆக குறைந்தது. இதனால் டாலரின் மதிப்பு வலுப்பெற்று இந்திய ரூபாயின் மதிப்பு […]
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 80ஐ தாண்டியது. அதிகரித்து வரும் வர்த்தக பற்றாக்குறை, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான வெளியேற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை ரூபாயின் மதிப்பை சில காலமாக அழுத்தத்தில் வைத்திருக்கின்றன. டிசம்பர் 31, 2014 முதல் இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 25 சதவீதம் குறைந்துள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மக்களவையில் தெரிவித்தார். ரஷ்யா – உக்ரைன் மோதல், கச்சா எண்ணெய் விலை உயர்வு […]