டி20I சூப்பர் 8: டி20 உலகக்கோப்பை தொடரின் இன்று நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், அமெரிக்கா அணியும் மோதியது. நடப்பாண்டில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றின் 6-வது போட்டியும், இத்தொடரின் 46-வது போட்டியுமான இன்று நடைபெற்ற போட்டியில் பார்படாஸில் உள்ள கேனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், அமெரிக்கா அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து […]