பாகிஸ்தான் கனவை தகர்த்த வானிலை ..!! சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது அமெரிக்கா ..!
டி20I: இன்று நடைபெற இருந்த டி20 லீக் போட்டியானது மழையின் காரணமாக கைவிடப்பட்டுள்ளது. நடப்பாண்டு நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் லீக் போட்டியில் இன்று 30-வது போட்டியாக ...