டி20I : இந்த ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடர் இன்றைய நாள் (ஜூன்-2) தேதி தொடங்கி வருகிற ஜூன்-29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியாக ஏ-பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளான கனடா அணியும், அமெரிக்கா அணியும் இன்று காலை 6 மணிக்கு டல்லாஸ்ஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதன் காரணமாக கனடா […]