2022ஆம் ஆண்டில் அதிகமுறை கட்டுரைகளில் எழுதப்பட்டு நீரஜ் சோப்ரா, உசைன் போல்ட்டை முந்தியுள்ளார். இந்திய ஈட்டி எரியும் வீரரான நீரஜ் சோப்ரா, 2022 ஆம் ஆண்டில் அதிகம் உச்சரிக்கப்பட்ட தடகள வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவர் 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக தங்கப்பதக்கம் வென்றுள்ளார், அன்று தொடர்ந்து நீரஜ் சோப்ரா இந்தியாவின் முக்கிய தடகள வீரராகக் கருதப்படுகிறார். 2022 ஆம் ஆண்டில் மட்டும் சர்வதேச தடகள வீரர்களில் நீரஜ் சோப்ரா குறித்து அதிகபட்சமாக 812 […]
உலகின் மின்னல் வேக மனிதர் எனக்கூறப்படும் உசைன் போல்ட்க்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக ஜமைக்கா பிரதமர் தெரிவித்தார். ஜமைக்காவை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், ஒட்டப்பந்தயங்களின் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். இவர் 9.58 வினாடியில் 100 மீட்டர் ஓட்டத்தை கடந்து சாதனை படைத்தார். அதுமட்டுமின்றி, 2008, 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் 100 மீட்டர், 200 மீட்டர் ஆகிய இரண்டு போட்டிகளிலும் தங்க பதக்கங்களை வென்று யாரும் படைக்காத சாதனையை படைத்தார். இந்நிலையில், உசைன் போல்ட் […]
100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் யாராலும் அசைத்துப்பார்க்க முடியாத வீரராக விளங்கிய உசைன் போல்ட், கடந்த ஆண்டு லண்டனில் நடைபெற்ற உலக தடகள போட்டிகளின் போது காயம் காரணமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார். காயத்தில் இருந்து தற்போது மீண்டு வந்துள்ள 31 வயதான உசைன் போல்ட், தடகள போட்டிகளில் இருந்து விடைபெற்றுவிட்டதால் அது தொடர்பான பயிற்சியாளர் பணிகளில் ஈடுபடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் தான் கால்பந்து வீரராக விரும்புவதாகவும் அது தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அண்மையில் அளித்த […]