Tag: USAElections2020

மீண்டும் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 4 இந்திய வம்சாவழியினர்கள்.!

அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு ஜனநாயக கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான Dr.அமி பெரா, பிரமீலா ஜெயபால், ரோ கண்ணா மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேரும் மீண்டும் தேர்வாகியுள்ளனர். அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலை முன்னிட்டு ஜனநாயக கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான Dr.அமி பெரா, பிரமீலா ஜெயபால், ரோ கண்ணா மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேரும் மீண்டும் தேர்வாகியுள்ளனர். ராஜா கிருஷ்ணமூர்த்தி லிபர்டேரியன் கட்சியின் பிரஸ்டன் நெல்சனை தோற்கடித்து தொடர்ந்து மூன்றாவது […]

DrAmiBera 3 Min Read
Default Image