Tag: #USA

140 பாம்புகளுக்கு மத்தியில் வாழ்ந்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

அமெரிக்காவில் உள்ள இண்டியானாவில் ஆக்ஸ்போர்ட்  பகுதியில்  லாரா ஹாஸ்ட என்கிற பெண்மணி வசித்து வந்தார். இவர் தனது வீட்டில்  பாம்புகளை செல்ல பிராணியாக வளர்த்து வந்துள்ளார். இவர் வீட்டில் சுமார் 140 பாம்புகள் இருந்துள்ளன. இதில் 20க்கும் மேற்பட்ட பாம்புகளை செல்ல பிராணியாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ்காரர்களுக்கு அதிர்ச்சியான காட்சி காத்திருந்தது. அதாவது அவர் செல்லமாக வளர்த்த பாம்புகளில் ஒன்று […]

#USA 2 Min Read
Default Image

இப்படித்தான் வெடிகுண்டு தயாரிக்க வேண்டும்! விளக்கமளித்த ராணுவ வீரர் அதிரடி கைது!

அமெரிக்காவில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தவர் வில்சன் ஸ்மித். இவர் தீவிர வலதுசாரி ஆதரவாளர் ஆவார். இவர் உக்ரைனில் உள்ள வலது சாரிகளுக்காக போராட எண்ணி உள்ளார் என அமெரிக்க உளவு துறை கூறி கைது  செய்துள்ளது. மேலும், இவர் தனது வலது சாரி நண்பருடன் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்பது பற்றி ஆலோசித்து உள்ளார் என்றும், அமெரிக்காவில் உள்ள ஊடகம் ஒன்றை வெடிகுண்டு வீசி தாக்குவது தொடர்பாக ஆலோசித்ததாகவும், அதற்காக திட்டம் தீட்டியதாகவும் கூறியும் அமெரிக்க […]

#USA 2 Min Read
Default Image

களைகட்டிய ‘ஹௌடி மோடி’ நிகழ்ச்சி! பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் முன்னிலையில் தோன்றிய பிரதமர் மோடி!

அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக பிரதமர் மோடி 7 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் ஹௌடி மோடி எனும் நிகழ்ச்சி இந்தியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு கோலாகலமாக நடைபெற்றது. பிரதமராக பதவியேற்ற பின்னர் முதன் முறையாக அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் முன்னிலையில் மோடி உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியை காண பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வந்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் குஜராத் பாரம்பரிய நடனமான தாண்டியா நடனம் மூலம் பிரமாண்ட வரவேற்ப்பு கொடுக்கப்பட்டது. […]

#USA 2 Min Read
Default Image

பிரதமர் மோடி சென்ற விமானம் எந்திர கோளாறு காரணமாக பாதியில் தரையிறக்கம்!

பிரதமர் மோடி 7 நாள் அரசியல் முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு, அமெரிக்கவில் இருக்கும் இந்தியர்கள் மத்தியில் ஹவ்டி மோடி எனும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேச உள்ளார். இந்நிகழ்ச்சி, அமெரிக்கா டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொள்ள உள்ளார். இந்நிலையில் அமெரிக்க செல்வதற்காக மோடி சென்ற விமானம் இடையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஜெர்மனி நாட்டில் தரையிறக்கப்பட்டது. அங்கு ப்ராங்பர்ட் விமானநிலையத்தில் தரையிறங்கியது. அங்கு […]

#Modi 2 Min Read
Default Image

மனைவிக்கே தெரியாமல் விவாகரத்து செய்து விட்டு அவருக்கு ‘ஷாக்’ கொடுத்த கணவன்!

அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் நிக்சன். 50 வயதை கடந்த இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு அளித்து இருந்துள்ளார். மேலும் அந்த மனுவின் தனது மனைவியில் கையெழுத்தையும் போட்டு, மனைவி பெயரில் போலி ஆவணங்களை தயார் செய்துசமர்ப்பித்துள்ளார். இதனை பார்த்த நீதிமன்றம் இவர்க்கு விவாகரத்து அளித்துவிட்டார். பின்னர் இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே சண்டை வர, விவாகரத்து விஷயத்தை உளறிவிட்டார். […]

#USA 3 Min Read
Default Image

‘ஹலோ விக்ரம்’ : குறுஞ்செய்தி அனுப்பிய நாசா! கண்டுகொள்ளாத லேண்டர் விக்ரம்!

நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சந்திராயன் 2 விண்களத்தை விண்ணில் செலுத்தியது. அதில் இருந்து பிரிந்த ஆர்பிட்டர் பகுதி நிலவின் வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. ஆர்பிட்டரில் இருந்து, தென்துருவ நிலவின் தரைப்பகுதியை ஆராய விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்டது. அப்போது நிலவின் தரையினை நெருங்குகையில் விக்ரம் லேண்டர், இஸ்ரோவுடனான தொடர்பை துண்டித்தது. இதனால், மீண்டும் லெண்டருடனான தொடர்பை மீட்க இஸ்ரோ போராடி வருகிறது. லெண்டரை தேடும் பணியில் அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான […]

#ISRO 3 Min Read
Default Image

தவறுதலாக வரவான 86 லட்சம் ரூபாய்! செலவு செய்துவிட்டு தப்ப முயன்ற தம்பதி!

அமெரிக்காவில் உள்ள ஒரு தனி நபரின் வங்கி கணக்கில் இந்திய மதிப்பில் சுமார் 86  லட்சம்ரூபாய் தவறாக வரவு வைக்கப்பட்டது. ஆனால் அவர் அதனை வங்கியிடம் திரும்ப  செலுத்தாமல் செலவு செய்து தற்போது தனது கணவருடன்  சேர்ந்து சிறைக்கம்பி எண்ண காத்துக்கொண்டிருக்கிறார். பென்சில்வேனியா மாகாணத்திற்கு உட்பட்ட மாண்டோர் ஸ்வில்லி எனும் பகுதியை சேர்ந்தவர் டிப்பினி வில்லியம்சன் கணக்கில் தான் அமெரிக்க டாலர் 1 லட்சத்து 20 ஆயிரம் தவறுதலாக வரவு வைக்கப்பட்டது. அந்த பணம் தவறுதலாக வரவு […]

#USA 3 Min Read
Default Image

அமெரிக்கா : ஹேண்டுராஸ் நாட்டின் முன்னாள் குடியாரசு தலைவர் மனைவிக்கு 58 ஆண்டுகள் சிறை!

மத்திய அமெரிக்காவிலுள்ள, ஹேண்டுராஸ் நாட்டில் முன்னாள் குடியரசுத் தலைவர் போர்ஃபிரீ – ஓ – லோபோ அவர்களின் மனைவி பொனிலா, நாட்டு மக்களின் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறி அவருக்கு 58 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. போர்ஃபிரீ – ஓ – லோபோ ஹேண்டுராஸ் நாட்டின் குடியரசு தலைவராக இருந்துள்ளார். நான்காண்டு ஆட்சி காலத்தில் அவர், அந்நாட்டிற்கு வந்த சர்வதேச நன்கொடை மற்றும் மக்கள் வரிப்பணத்திலிருந்து 7,79,000  டாலர் மோசடி செய்ததாக […]

#USA 4 Min Read
Default Image

சந்திராயன்-2 ஊக்கமளிக்கக்கூடியது : இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட நாசா விருப்பம்!

நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவானது சந்திராயன்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இதில் நிலவில் தரை இறங்கும் கடைசி நேரத்தில் ‘விக்ரம்’ லேண்டருடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது. இருந்தும் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவரும் ஆர்பிட்டரின் உதவியுடன் நிலவை பற்றிய ஆராச்சிகள் தொடர உள்ளன. நிலவின் தென் துருவத்தை ஆராய இதுவரை எந்த நாட்டு விண்வெளி ஆராய்ச்சி மையமும், முன்வந்தது இல்லை. அதனால் உலகின் பல்வேறு நாடுகளும், இஸ்ரோவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். இது […]

#ISRO 3 Min Read
Default Image

பொட்டு வைத்து தேங்காய் உடைக்கப்பட்டு பூஜையுடன் வரவேற்கப்பட்ட அப்பாச்சி ரக போர் விமானங்கள்!

இந்திய விமானப்படையில் தற்போது புதியதாக அப்பாச்சி AH 64a ரக போர் விமானங்கள் மொத்தம் 8 போர் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த விமானங்களை அமெரிக்காவை சேர்ந்த போயிங் என்கிற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த போர் விமானத்தில் இருவர் பயணிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒருவர் விமானத்தினை இயக்க, இன்னொருவர் ஆயுதங்களை கையாளும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரக விமானத்தை உபயோகப்படுத்த விமானப்படை வீரர்களுக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்சி நடைபெற்று பின்னர் இந்த விமானங்களை இயக்க அனுமதிக்கப்படுவர். இந்த போர் […]

#USA 3 Min Read
Default Image

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு சுமார் 4100 கோடி அபராதம்!

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமானது குழந்தைகளுக்கு தேவையான சோப், பவுடர், எண்ணெய், மருந்து உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனம் தற்போது வலி நிவாரணிகளை மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தி அதற்க்கு அடிமையாகும் வண்ணம் தயாரித்ததாக புகாரில் சிக்கி உள்ளது. இந்த வழக்கு விசாரணை அமெரிக்க ஆக்லஹாமா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதே புகாரின் பேரில் பலர் அந்நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், அந்நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் 4,100 […]

#US 2 Min Read
Default Image

காஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்த்து கொள்ளும் – ட்ரம்ப் அதிரடி கருத்து!

பிரான்சில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு சிறப்பு அழைப்பு வந்ததை அடுத்து முதன்முறையாக இந்தியா சார்பில் ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.  அப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியின் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன. ‘இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ளும்.’ என அமெரிக்க அதிபர் டிரம்ப்பும்,  அதே போல, ‘காஷ்மீர் விவகாரத்தில் பிற நாடுகளின் நிலை குறித்து […]

#Modi 4 Min Read
Default Image

நேற்று 20 பேர் இன்று 9 பேர்! அமெரிக்காவில் மார்பநபர்கள் திடீர் துப்பாக்கி சூடு!

அமெரிக்காவில் நேற்று டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் உள்ள ஷாப்பிங் மாலில் திடீரென புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்தபொதுமக்கள் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.  இதில், 20 பேர் கொல்லப்பட்டனர். 40 க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர். அதனை தொடர்ந்து தற்போதும் ஓஹியோவில் ஒரு பகுதியில் மர்மநபர்கள் திடீர் துய்ப்பாகி சூடு. அதில், 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 15க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். அப்பகுதியில் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது.

#USA 2 Min Read
Default Image

அமெரிக்க அதிபருக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , பெண் எம்.பி க்களுக்கு எதிராக இனவெறி கருத்துக்களை பதிவிட்டதற்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி க்களிடம் அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் இருக்க விருப்பம் இல்லையென்றால் சொந்த நாட்டிற்கு செல்லுங்கள் என்று சர்ச்சை ஏற்படுத்தும் விதமாய் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அவரது இந்த கருத்துக்கு உலக நாடுகளில் இருக்கும் பல்வேறு  தலைவர்கள் கடும் […]

#USA 3 Min Read
Default Image

அமெரிக்க எல்லையில் நீரில் மூழ்கிய தந்தை – மகள் ! கண்கலங்க வைக்கும் புகைப்படம்!

அமெரிக்க எல்லை பகுதியில் நீரில் தந்தை மற்றும் அவரது மகள் நீரில் மூழ்கி இறந்த நிலையில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் இருந்து வேறு நாட்டிற்கு புலம் பெயரும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் மெக்சிகோ நகரின் எல்-சால்வடார் பகுதியை சேர்ந்த ஆஸ்கர் ஆல்பர்டோ மார்டினெஸ் ராமரேஸ் மற்றும் பிறந்து 23 மாதமே ஆன அவரது மகள் லவேரியா ஆகியோர் அமெரிக்க எல்லையை கடக்கு முயற்சித்துள்ளனர். அமெரிக்காவின் வடக்கு எல்லைக்கும் மெக்சிகோவின் எல்லைக்கும் இடையில் […]

#USA 3 Min Read
Default Image

நாங்கள் போருக்கு அஞ்சமாட்டோம்! மக்களின் நலனுக்காக எதையும் எதிர்கொள்ள தயங்கமாட்டோம்! – சவுதி அரேபியா திட்டவட்டம்!

சில நாட்களுக்கு முன் ஓமன் வளைகுடாவில் என்னை தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு காரணம் ஈரான் நாடுதான் என சவுதி அரேபியா குற்றம்சாட்டியிருந்தது. ஆனால், ஓமன் வளைகுடாவில் எண்ணெய் டேங்கர்களை தாக்கியது நாங்கள் இல்லை என ஈரான் கூறியிருந்தது. இந்தக் கூற்றை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மறுத்திருந்தார். இது தொடர்பாக சவூதி அரேபிய நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் கூறுகையில், ‘ நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால், […]

#Iran 2 Min Read
Default Image

எங்களது 5ஜி சேவையுடன் உடன் யாரும் போட்டி போட முடியாது! ஹவாவே நிறுவனம் அதிரடி!

சீனாவுடனான வர்த்தக போர் காரணமாக சீன தயாரிப்புகள் அமெரிக்காவில் சந்தைப்படுத்த பல நிபந்தனைகளை விதித்து வருகிறது. அதேபோல தங்களின் அனுமதி பெறாமல் இந்தந்த நிறுவனங்களுடன் அமெரிக்க நிறுவனங்கள் வர்த்தகம் செய்யக்கூடாது என கூறப்பட்ட நிறுவனங்களில் ஹவாவே நிறுவனமும் ஒன்று. இந்த பிரச்சனை குறித்து சீன தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அந்நிறுவன தலைவர் ரென் சங்ஃபே கூறுகையில், அமெரிக்க எங்களை குறைத்து மதிப்பிடுகிறது. வருங்காலத்தில் எங்களது 5ஜி நெட்ஒர்க் உடன் போட்டி போட யாராலும் முடியாது எனவும் தெரிவித்தார். DINASUVADU

#USA 2 Min Read
Default Image

அமெரிக்க தனியார் பள்ளியில் துப்பாக்கி சூடு! 8 பேர் படுகாயம்!

அமெரிக்காவில் அவ்வபோது பல இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. அதிலும் மாணவர்களிடையே பல சமயங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதே போல தற்போது, அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தில் உள்ள ஓர் தனியார் பள்ளியில், 2 மர்ம நபர்கள் உட்புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில், 8 மணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். அது.பற்றிய மேலும் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்பட வில்லை. DINASUVADU

#USA 2 Min Read
Default Image

சீனாவிற்கு மீண்டும் மீண்டும் நெருக்கடி கொடுக்கும் அமெரிக்கா! ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தக போர் நடைபெற்று வருவதால் அவ்வப்போது சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரி கடந்த ஜூலை முதல் அதிகரித்து கொண்டே போகிறது. இதனால் அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரி சீனாவில் அதிகரிக்கப்பட்டது. இதனால் இருநாடுகளும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்ததால் ஜனவரி மாதம் முதல் அமெரிக்க இறக்குமதி வரியை ஏற்றாமல் இருந்தது. தற்போது அந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்ததால் மீண்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்வீட்டர் பக்கத்தில், அமெரிக்காவில் […]

#China 3 Min Read
Default Image

அதிசயம்! எரிமலைக்குள் விழுந்து உயிர் பிழைத்த மனிதர்!

அமெரிக்காவில் உள்ள ஹவாய் மாகாணத்தில் இருக்கும் பயங்கரமான எரிமலைகளில் ஒன்று, சிலுவா எரிமலை. இந்த எரிமலையை காண சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் அங்கு குவிந்து வருவது வழக்கம். அப்படி அந்த எரிமலையை சுற்றி பார்க்க வந்த 32 வயதுடைய நபர், அந்த எரிமலையை அருகில் சென்று பார்த்துள்ளார். அப்போது கால் இடறி உள்ளே விழுந்துவிட்டார், உடனே தகவல் அவசர உதவிக்கு தெரியப்படுத்த அவர்கள் உடனடியாக களத்தில் இறங்கினர். உடனே செங்குத்தான எரிமலையில் தவறி விழுந்தவரை காப்பாற்றி மருத்துவமனையில் […]

#USA 2 Min Read
Default Image