பதிலுக்கு பதில் வரிப்போர்., சீனாவுக்கு மட்டும் 125% வரி! டிரம்ப் தடாலடி அறிவிப்பு! பதிலுக்கு பதில் வரி விதித்ததால், தற்போது சீன பொருட்கள் மீதான வரியை கூடுதலாக 125% வரை உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.