சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அங்கிருக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் மக்களின் பண்புகளை நேரலையாக தனது சமூக வலைதள பக்கங்களின் வாயிலாக பதிவு செய்து புகழ் பெற்ற சமூக ஊடக நட்சத்திரமாக விளங்குகிறார். இவர், டிக் டாக்கில் தொடங்கி சமூக வலைதளத்தில் இருக்கும் அனைத்து ஊடகங்களிலும் சிறந்து வழங்குகிறார். அதில் ஒன்றான, யூடியூப்பில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஜெய் ஸ்ட்ரேஸி, ஏழு […]