அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸ்,இந்தியாவுக்கு 25 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.குறிப்பாக,இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி,தடுப்பூசி போடுவதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால்,தற்போது தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது. இதற்கிடையில்,உலக சுகாதார அமைப்பின் கோவேக்ஸ் திட்டத்தின்படி, 2.5 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வெளிநாடுகளுக்கு […]