Tag: US Tariff

live : பரபரக்கும் வக்பு மசோதா விவகாரம் முதல்…ட்ரம்ப் போட்ட அதிரடி வரி வரை!

சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஏப்ரல் 4, 2025 அன்று அதிகாலை, சுமார் 12 மணி நேர விவாதத்திற்குப் பிறகு, மாநிலங்களவையில் இந்த மசோதா 128 எம்.பி.க்களின் ஆதரவு வாக்குகளுடனும், 95 எம்.பி.க்களின் எதிர்ப்பு வாக்குகளுடனும் நிறைவேறியது. இதனையடுத்து, எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு வரி […]

live 3 Min Read
live tamil news

அதிரடி வரி போட்ட டொனால்ட் டிரம்ப்! “கண்டிப்பா பதிலடி இருக்கு”… கனடா, ஐரோப்பியா திட்டம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு வரி விதிப்பதாக அதற்கான பட்டியலை வெளியிட்டு சமீபத்தில் அறிவித்து இருந்தார்.  டொனால்ட் டிரம்ப் இந்த வரி உத்தரவை அறிவித்த உடனே எதிர்ப்புகளும் கிளம்பியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, கனடா பிரதமர் மார்க் கார்னி, ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயென் இருவரும் இந்த வரி உத்தரவுக்கு நிச்சயமாக பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்துள்ளனர். ஒட்டாவாவில் நடந்த ஒரு பத்திரிகையாளர் […]

#Canada 7 Min Read
trump tariffs

அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!

டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர வரி (இறக்குமதி வரி) விதிமுறையை விதித்துள்ளார். இந்த வரி விதிப்பில் சுமார் 10%-ல் இருந்து 49% வரையில் அமெரிக்கவுடன் வர்த்தகம் வைத்துள்ள ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு விதமாக வரி விதிமுறையை அமல்படுத்தியுள்ளார். இதில் இந்தியாவுக்கு 26 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டு உள்ளது. இந்த இறக்குமதி வரி வரும் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் அமலுக்கு […]

#BJP 4 Min Read
Opposition leader Rahul Gandhi

டிரம்ப் விதித்த புதிய வரி! பிரதமரின் முதன்மை செயலாளர் தலைமையில் அவசர ஆலோசனை! 

டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த புதிய வரி விதிப்பு தான் தற்போது உலக நாடுகளில் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. அமெரிக்க பொருளாதரத்தை முன்னிறுத்தி அவர் மேற்கொண்டுள்ள இந்த புதிய வரலாறு காணாத வரி விதிப்பால் உலக பொருளாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இந்த வரி விதிப்பு குறித்து பல்வேறு நாடுகளும் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றன. மேலும், இந்த புதிய வரி விதிப்பால் அந்தந்த நாடுகள் […]

#Delhi 4 Min Read
PM Modi office

டிரம்ப் அதிரடி வரி விதிப்பு.! உலக நாடுகள் கடும் எதிர்ப்பு! சீனா, கனடா, ஆஸ்திரேலியா, தைவான்…. 

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு புதிய வரிகளை அறிவித்தார். இதில் குறைந்தபட்சம் 10 சதவீதத்தில் இருந்து ஒவ்வொரு நாடுகளை பொருத்தும் 49 சதவீதம் வரையில் வரி விதிக்கும் நடைமுறையை அறிவித்தார். இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு 30%, சீனாவுக்கு 34%, இலங்கை 44%, வியட்நாமுக்கு 46%, கம்போடியாவுக்கு 49% என அமெரிக்காவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் சுமார் 60 நாடுகளுக்கும் தனித்தனியாக புதிய […]

#Canada 11 Min Read
US President Donald trump