Tag: US state of Alaska

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை விடுப்பால் பரபரப்பு…

வட அமெரிக்கா கண்டத்தின் உள்ள ஐக்கிய அமெரிக்காவின்  அலஸ்கா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோள் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அலஸ்கா கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. அலாஸ்கா கடற்கரையில் பேரலைகள் ஏற்படும் எனவும், எனவே  பொதுமக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்லக் கூடாது என்றும் அமெரிக்க அரசு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.  அமெரிக்காவில் மக்கள் அடர்த்தி அதிகம் மிகுந்த மாகாணங்களில் ஒன்றான அலஸ்கா […]

A strong earthquake 2 Min Read
Default Image