இந்தியாவுக்கு 100% கூடுதல் வரிக்கு வழிவகுக்கும் அமெரிக்க மசோதா... முதல் படி நிறைவேற்றம்!
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரை கூடுதல் இரண்டாம் நிலை வரிகளுக்கு வழிவகுக்கும் அமெரிக்க மசோதா, செனட் சபையின் நடைமுறை வாக்கெடுப்பில் முதல் கட்டத்தை கடந்துள்ளது.