கொரோனா அறிகுறியற்ற நபர்களை அடையாளம் காணும் வகையில் அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர்கள் குறைந்த விலையில் சென்சார் ஒன்றை உருவாக்கியுள்ளனர். கலிஃபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் ஒரு குழு இந்த சென்சாரை உருவாக்கியுள்ளது. இந்த சென்சார் ஆண்ட்ரூ மற்றும் பெக்கி செர்ங் மருத்துவ பொறியியல் துறையின் உதவி பேராசிரியர் வீ.காவோவின் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது. இது ஒரு சிறிய அளவிலான உமிழ்நீர் அல்லது இரத்தத்தை ஆய்வு செய்வதன் மூலம் கொரோனா தொற்று நோயை வீட்டிலிருந்து கண்டறிய உதவுகிறது. துணை மின்னணுவியலுடன்(electronics ) […]