Tag: US Presidential Election 2024

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை! அப்போ கமலா ஹாரிஸ்?

அமெரிக்கா : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி, வெற்றி மற்றும் முன்னிலை நிலவரங்கள் வரத் தொடங்கியுள்ளன. அதன்படி, குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப், 95 இடங்களில் முன்னிலையும், 10 மாகாணங்களில் வெற்றியும் பெற்றுள்ளார். அதே நேரம், கமலா ஹாரிஸ் 35 இடங்களில் முன்னிலையும், 8 மாகாணங்களில் வெற்றியும் பெற்றுள்ளார். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 538 இடங்களில், 270ல் […]

#Politics 4 Min Read
US presidents

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடக்கம்! புதிய அதிபர் டிரம்பா? கமலா ஹாரிஸா?

அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை 4.30 மணிக்கு தொடங்கியது. கிழக்கு மாகாணங்களில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் விரைவில் முடிவுகள் தெரியவரும். இந்திய நேரப்படி நாளை அதிகாலை தேர்தல் முடிவுகளை எதிர்பார்க்கலாம். 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு செய்யப்பட்டு, 270 பேரின் ஆதரவைப் பெறுபவரே 47வது அதிபராக தேர்வு செய்யப்படுவார். ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சியின் சார்பில் […]

#Politics 6 Min Read
US Election 2024 Harris - Trump