உலக வெப்பமயமாதலுக்கு இந்தியாவும் ஒரு முக்கிய காரணம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்போது குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்கவில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலை ஒட்டி ஓஹியோ மாகாணம் கிளீவ்லேண்டில் டிரம்ப் மற்றும் பிடன் ஆகியோர் நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய டிரம்ப் கொரோனா இறப்பு குறித்த விவரங்களை இந்திய முழுமையாக பகிர்ந்து கொள்ளவில்லை என்றார். மேலும், உலக வெப்பமயமாதல் குறித்த சர்ச்சயைின் போது, அமெரிக்கா உலக வெப்பமயமாதலுக்கு 15 சதவீதம் பொறுப்பு என்று […]