Israel : கடந்த வருடம் அக்டோபர் மாதம் பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது போர் தொடுத்து நூற்றுக்கணக்கானோரை பிணை கைதிகளாக கடத்தி சென்றது. இதில் சுமார் 1200 பேர் உயிரிழந்தனர். இதற்கு தற்போது வரையில் இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினர் அதிகமாக இருக்கும் காசா நகரில் போர் நடத்தி வருகிறது. இதில் இதுவரையில் சுமார் 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. Read More – காசாவுக்கு நல்லது செய்ய […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகன் ஹண்டர் பைடன் மீது கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஹண்டர் பிடன், கடந்த 2016 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 1.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையில் வரி ஏய்ப்பு செய்துள்ளார் என டேவிட் வெயிஸ் என்பவர் அமெரிக்கா, கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் 56 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். ஹண்டர் பைடன் மீது தவறான வருமானவரி கணக்குகள், வரி ஏய்ப்பு, […]
கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு பிறகு, ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தினர். இத தாக்குதலில் இதுவரை இரு தரப்பில் இருந்தும் சுமார் 14 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் காசா நகர் பாலத்தீனியர்கள். இந்த போரில் அதிகமாக பாதிக்கப்படுவது சாமானிய மக்கள் என்பதை கூறி போர் நிறுத்தத்தை பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தனர். இதனை […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடேன் நேற்று 280 பில்லியன் டாலர் மதிப்புள்ள சிப்ஸ் மற்றும் அறிவியல் சட்டத்தில் கையொப்பமிட்டார். கடந்த மாத இறுதியில், அமெரிக்க செனட் மற்றும் ஹவுஸ் ஆகியவை குறைக்கடத்திகள், உற்பத்தி மற்றும் பிற தொழில்நுட்பங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை வலுப்படுத்த $280 பில்லியன் மதிப்புள்ள சிப்ஸ் மற்றும் அறிவியல் சட்டத்தை அனுமதித்தன. மிகவும் பாதுகாப்பான பொருளாதாரம், வேலை வாய்ப்புகளை அமெரிக்கா வழங்குகிறது. இது நமது தேசத்திற்கான வலுவான எதிர்காலத்தை பிரதிபலிக்கிறது என்றும் மைக்ரோசிப் […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று அவருக்கு மேற்கொள்ளபட்ட சோதனையில் லேசான அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டது என்றும்,அவர் வெள்ளை மாளிகையில் தன்னை தனிமை படுத்திக்கொண்டுள்ளர் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. எனினும் அவரது தனது அன்றாட பணியை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பைடன் கொரோனாவுக்கான தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் எடுத்துள்ளார்,அவர் தற்போது ஃபைசரின் கோவிட் எதிர்ப்பு மாத்திரை பாக்ஸ்லோவிட் எடுத்துக்கொள்கிறார் என வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி எடுத்த பிரபஞ்சத்தின் முதல் ஆழமான புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். விண்வெளியில் உள்ள பல அறிந்திடாத அதிசயங்களை கண்டறியும் பணியில் உலக நாடுகளுடன் இணைந்து நாசா தொடர்ந்து முயன்று வருகிறது.அந்த வகையில்,கனடா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளின் விண்வெளி ஆய்வு அமைப்புகளுடன் இணைந்து அமெரிக்காவின் நாசாவானது ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியுள்ளது.இந்த தொலைநோக்கியானது சுமார் 80,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில்,பூமியிலிருந்து 10 […]