வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்க சிங்கப்பூர் வந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஏர் ஃபோர்ஸ் ஒன் என்ற அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ விமானத்தில் வந்தடைந்தார். முன்னதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்க சிங்கப்பூர் வந்தடைந்தார் வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன்.ஏர் சீனா விமானம் மூலம் சிங்கப்பூர் வந்தடைந்தார் வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன். உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கடந்த […]