சச்சின் பெயரை தவறாக உச்சரித்த ட்ரம்ப் ! ஃபக்கர் ஜமானை எப்படி உச்சரிப்பார்? பிரபல வீரர்கள் பாய்ச்சல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சச்சின் டெண்டுல்கரின் பெயரை தவறாக உச்சரித்தது குறித்து நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் ட்விட்டரில் பதிவிட்ட பதிவில் , “இதற்கு முன்பு  கேள்விப்படாத பெயர்களை உச்சரிப்பதற்காக ஏன் வெறுக்கிறார்கள், அவ்வாறு இருக்கும்போது, அவர்களை வெறுக்க பல சிறந்த காரணங்கள் ஏன்? என்று பதிவிட்டுள்ளார் .மேலும் ட்ரம்ப் தவறாக உச்சரித்தது குறித்து மைக்கேல் வாகன் கூறுகையில், அவர் ஃபக்கர் ஜமானை எவ்வாறு உச்சரிப்பார் என்பதைப் பார்க்க காத்திருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்திய பிரதமர் மோடியுடன் சந்திப்பு

“Howdy Modi” நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்கிறார். ஐ.நா.பொதுசபையின் கூட்டம் வருகின்ற 17-ஆம் தேதி தொடங்குகிறது .இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.இதற்காக அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இதனை தொடர்ந்து  22-ஆம் தேதி டெக்ஸாஸில் உள்ள ஹோஸ்டனில்(Houston)  அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்துள்ள “Howdy Modi” நிகழ்ச்சியில்  உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி. இந்த  கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்பார் என்று தகவல் வெளியாகிவந்தது. … Read more

 காஷ்மீரில் பதற்றத்தை தணிக்க வேண்டும்-அமெரிக்க அதிபர் டொனால்ட்  டிரம்ப்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் இரண்டு பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது Spoke to my two good friends, Prime Minister Modi of India, and Prime Minister Khan of Pakistan, regarding Trade, Strategic Partnerships and, most importantly, for India and … Read more

பிரதமர் மோடி விரும்பினால்  காஷ்மீர் பிரச்சினையில் தலையிட தயார்-அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

பிரதமர் மோடி விரும்பினால்  காஷ்மீர் பிரச்சினையில் தலையிட தயார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நீண்ட நாட்களாக இருந்து வரும் பிரச்சினை காஷ்மீர் பிரச்சினை ஆகும்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பிற்கு பின்னர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசுகையில்,காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யுமாறு  இந்திய … Read more