வாஷிங்டன் : அமெரிக்காவில் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. எனவே, தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் மற்றும் டோனால்ட் டிரம்ப் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தனித் தனியாக ஒரு பக்கம் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், இருவருக்கும் ஒபாமா, எலான் மஸ்க் போன்ற பெரிய பெரிய ஆட்களும் ஆதரவாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். குறிப்பாக, டோனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவாக எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவளிப்பவர்களில் ஒருவருக்குத் […]
அமெரிக்கா : அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடம் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்குப் பல பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மாஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட எலான் மஸ்க் ட்வீட்டர் பக்கத்தின் ஸ்பேசில் எலான் மஸ்க்கை நேரடியாகப் பேட்டியெடுத்து அவருக்கு ஆதரவு […]