Tag: us election2020

தோற்றால் வெளியேறுவேன்… குற்றகுடும்பம்..ஜோபைடன்- தகிக்கும் தேர்தல் அனல்

அமெரிக்காவில் நவ.,3ந்தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.அதிபர் தேர்தலில்  ஜனநாயக கட்சியும் குடியரசு கட்சியின் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. கொரோனா தொற்றுக்கு ஆளான அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்போது அதிலிருந்து படிப்படியாக குணமடைந்து கொண்டு வருகிறார் மேலும் நேரடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே  விஸ்கான்சின் மாகாணத்தில் உரையாற்றிய ட்ரம்ன் தனக்கு அளிக்கப்பட்ட உயர்தர சிகிச்சையை போல் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்படும் என்று உறுதியளித்தார். இந்நிலையில் தான் டிரம்புக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை போல் அனைத்து […]

#Joe Biden 4 Min Read
Default Image