Tag: US Court

“தண்டனையை நிறுத்தி வைங்க” அமெரிக்க நீதிமன்றங்களில் டிரம்ப் தொடர் கோரிக்கை!

நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி பரிவர்த்தனைகளில் மறைத்தாகவும் டிரம்ப் மீது நியூ யார்க் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், நியூ யார்க் நீதிமன்றம் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என அறிவித்தது. நியூ யார்க் நீதிமன்ற நீதிபதி எலன் கெஸ்மர், நடிகைக்கு பணம் கொடுத்ததை மறைத்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி என்றும் இதற்கான தீர்ப்பு ஜனவரி 10-ல் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். […]

Donald Trump 5 Min Read
Donald Trump

“அதானியை கைது செய்ய வேண்டும்., மோடி பாதுகாக்கிறார்!” ராகுல் காந்தி பரபரப்பு குற்றசாட்டு! 

டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை  முன்வைத்துள்ளனர். அவர் இந்திய அரசு அதிகாரிகளுக்கு சுமார் ரூ.2000 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். அதன் மூலம், சர்வதேச முதலீடுகளை பெற அவர் முயற்சிப்பதாக நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதானி மீது வழக்கு தொடரபட்டுள்ளதால், இந்திய பங்குச்சந்தையில் அதானி பங்குகள் மற்றும் அதானி குழுமத்தின் மீது முதலீடு செய்துள்ள மற்ற நிறுவனங்களின் பங்குகள் […]

Adani Group 8 Min Read
Goutam Adani - Rahul Gandhi

“நாங்கள் நிரபராதி., அவர்கள் கூறுவதில் உண்மையில்லை” திட்டவட்டமாக மறுக்கும் அதானி குழுமம்!

டெல்லி : முன்னதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் எனும் நிறுவனம், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது ஒரு மிகபெரிய குற்றசாட்டை முன்வைத்தது. முதலீட்டாளர்களை ஈர்க்க பங்குச்சந்தை விதிமுறைகளை மீறி செயல்படுகிறார் எனக் கூறியது. இதனை அடுத்து, இந்திய பங்குசந்தையில் அதானி குழுமம் மிகப்பெரும் சரிவை சந்தித்தது. தற்போது அதேபோல மீண்டும் ஒரு அமெரிக்க குற்றசாட்டை அதானி குழுமம் எதிர்கொண்டுள்ளது. இதனால்,  இந்திய பங்குசந்தையில் அதானி குழுமம் மொத்தமாக 10% வரை சரிவை கண்டுள்ளது. அதுமட்டுமல்லாது, அதானி […]

#Adani 5 Min Read
Goutam Adani