அமெரிக்காவில் லூசியானா பகுதியை சேர்ந்த மத்தேயு ஃபோர்ப்ஸ் (35) இவரது மனைவி ஆஷ்லே ஃபோர்ப்ஸ்(32) இவர்கள் இருவரும் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கு இந்திய மதிப்பில் ரூ.73,000 மதிப்புள்ள பீர் ஒன்றை இருவரும் திருடி கொண்டு வந்துள்ளனர். இவர்கள் கடையில் திருடும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில்பதிவாகி இருந்தது. அதை அடிப்படையாக கொண்டு கடைக்காரர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில்அந்தத் தம்பதி திருட்டு வழக்கில் போலீசார் கைது செய்தனர். மேலும் […]