Tag: US announce

இந்தியாவிற்கு கூடுதலாக ரூ. 22,53,22,650 நிதியுதவி அறிவித்த அமெரிக்கா .!

அமெரிக்க அரசு மீண்டும் கூடுதலாக ரூ.22.5 கோடி இந்தியாவிற்கு  நிதியுதவியை அறிவித்துள்ளது. உலக நாடுகளை  அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால்,  கொரோனா  பரவலை கட்டுப்படுத்த  நாடு முழுவதும் ஊரடங்கு அமல்பட்டு உள்ளது. இதுவரை, கொரோனாவால் 33050 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், பலியானோர் எண்ணிக்கை 1,074 ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா  தடுப்பு நடவடிக்கைக்கு இந்தியாவுக்கு அமெரிக்க அரசு கடந்த 6-ம் தேதி […]

coronavirus 3 Min Read
Default Image