தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஏரியா சபை,வார்டு கமிட்டி ஆகியவை அமைப்பதற்கான விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி,நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் வார்டு கமிட்டிகள் அமைக்கப்படும்.இதற்கு தலைவராக அப்பகுதி வார்டு கவுன்சிலர் இருப்பார் எனவும்,3 மாதத்திற்கு ஒரு முறை வார்டு கமிட்டி கூட்டம் நடைபெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல,மாநகராட்சிகளில் உள்ள வார்டுகளுக்கு ஏரியா சபைகள் அமைக்கப்பட்டு,3 மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் ஏரியா சபை கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது வார்டு குறைகளை […]
ராஜஸ்தானில் இனி மாடுகள் வளர்க்க லைசன்ஸ் கட்டாயம் என்று அம்மாநில அரசு அறிவிப்பு. ராஜஸ்தான் மாநிலத்தில் நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் பசுக்கள், எருமை உள்ளிட்ட மாடுகளை வளர்ப்பதற்கு ஆண்டு உரிமம் மற்றும் 100 சதுர இடம் கட்டாயமாக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கால்நடைகள் வழிதவறி வருவது கண்டறியப்பட்டால், உரிமையாளர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உரிமம் இல்லாமல் ஒரு வீட்டில் ஒரு பசு மற்றும் கன்று மட்டுமே வைக்க அனுமதிக்கப்படும் என்றும் மேலும் […]