துணை முதல்வர் நகர ஊரமைப்பு திட்டம் பற்றி ஆய்வு – முறையாக அனுமதி தர அறிவுறுத்தல்!நகர ஊரமைப்பு திட்டம் பற்றி ஆய்வு செய்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கட்டடங்களுக்கு உரிய வகையில் அனுமதி தரவேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.