வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ்,இபிஎஸ் முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளில் மாநிலத் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.அதன்படி,சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட இடங்களில் வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமித்தல், சிறப்பு முகாம் நடைபெறும் […]
நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலானது கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது.அடுத்ததாக நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அந்த வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. […]