யுபிஎஸ்சி : மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய (UPSC) தலைவரான மனோஜ் சோனி, தனிப்பட்ட காரணங்களுக்காக, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே பதவி விலகியுள்ளார். 2017இல் UPSC உறுப்பினரான சோனி, 2023 மே 16இல் தலைவரானார். பதவிக்காலம் நிறைவடைய இன்னும் 5 ஆண்டுகள் மீதமுள்ள நிலையில் குடியரசுத் தலைவரிடம் ஒரு மாதத்திற்கு முன்பு ராஜினாமா கடிதத்தை அளித்து விட்டதாக கூறப்படுகிறது. அது ஏற்கப்பட்டதா, இல்லையா என தெளிவாகவில்லை. ஆன்மிக தொண்டு புரிய பதவி விலகியதாக கூறப்படுகிறது சோனியின் ராஜினாமா […]