ரவை பலரும் வெறுக்கும் உணவாக இருந்தாலும் அது ஒரு சிறந்த சிற்றுண்டி எனலாம் . அதன் ஆரோக்கிய நன்மைகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :உப்புமா என்ற பெயரை கேட்டாலே பலருக்கும் பிடிக்காத உணவாக உள்ளது. உப்புமாவில் பல வெரைட்டிகள் உள்ளது. ஜவ்வரிசி உப்புமா, கோதுமை உப்புமா, அரிசி உப்புமா, சேமியா உப்புமா என பலவிதமாக செய்து கொடுத்தாலும் யாரும் விரும்புவதில்லை .இதற்கு ஒரு பழமொழியும் சொல்லப்படுகிறது .”ஆகாத மருமகன் வீட்டுக்கு வந்தா உப்புமாவை கிண்டி […]