ஆன்லைன் பேமண்ட் முறைகளில் மோசடிகளை தவிர்க்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். நம்மில் அதிகமானோர் பணம் செலுத்துவதற்கு எடுப்பதற்கும் ஆன்லைன் பேமெண்ட் முறைகளை தான் பயன்படுத்துகிறோம். ஆன்லைன் மூலமாக பணம் பரிவர்த்தனை செய்வது மிகவும் எளிதான ஒன்றாக உள்ளது. இதனால் அதிகமானோர் ஆன்லைன் பேமண்ட் முறையை தான் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக மோசடி செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது சில பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாள்வது மிகவும் அவசியமான […]
கூகுள் பே செயலி மூலம் நமது UPI பின் ஐடியை எப்படி மாற்றுவது என்பது குறித்து காணலாம். உலகளவில் உள்ள பல கோடி மக்கள், தங்களின் அன்றாட பணப்பரிவர்த்தனை தேவைகளுக்காக “கூகுள்-பே” உட்பட பல செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி மூலம் ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பணம் செலுத்துவது, பணம் பெறுவது, கட்டணங்கள் செலுத்துவது, உள்ளிட்ட அன்றாட சேவைகளை மேற்கொள்ளலாம். அதற்கு முக்கியமான தேவை, UPI பின் ஐடி. உங்களின் ஒவ்வொரு பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது […]