தற்சமயம் இன்ஸ்டாகிராமில் பல்வேறு புதிய வசதிகள் வந்த வண்ணம் உள்ளது.இந்த இன்ஸ்டாகிராம் குறிப்பிட்ட சில நாட்களிலேயே புகழ் பெற்றது. அதன்படி பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்ப்படும் முன்னணி புகைப்பட பகிர் தளமான இன்ஸ்டாகிராமில் வேகமாக புகைப்படம் மற்றும் வீடியோவை டவுண்லோடு செய்ய ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பகா இனஸ்டாகிராம் சேவையை மாதம் தோறும் 800 மில்லியன் வாடிக்கையாளர் பயன்படுத்துவதுடன், நாள் தோறும் 500 மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர். தற்சமயம் இனஸ்டாகிராமில் பதிவேற்றப்படும் புகைப்படங்களை மாத்திரமின்றி சிறிய அளவிலான வீடியோ […]